Tuesday, January 13, 2009

குழந்தைகள் அழகுதான்.

மனச்சோர்வா!, குழந்தைகளுடன் விளையாடிப் பாருங்கள், பறந்துவிடும் உங்கள் கவலை.. இதோ என் கிளிக்கில் அவர்கள் வெளிப்பாடு.



இது கேட்ட சிரிப்பு.

இன்பத்தில் சிரிப்பவன் அதிஸ்டசாலி
துன்பத்தில் சிரிப்பவன் ஞானி
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
நிலை மறந்து சிரிப்பவன் நிதானமற்றவன்
நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமவுள்ளவன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
உழைப்பால் சிரிப்பவன் உய்ர்ந்த மனிதன்


கள்ளமில்லாச் சிரிப்பு

மேலே உள்ள படத்தை "தமிழ் புகைப்படக்கலை" 2009 தை மாத‌ போட்டிக்காக கொடுத்திருந்தேன்.

அன்னை மடியில் அவள் சிரிப்பு

தம்பியின் ஆசை முத்தம்

ஏளனச்சிரிப்பு


கமரா சிரிப்பு

நீங்களும் சிரிக்க ரசிக்கத் தெரிந்தவராயின், உங்கள் ரசனையை பகிர்ந்து செல்லுங்கள்.

9 comments:

A N A N T H E N said...

"கள்ளப்மில்லா சிரிப்பு"ல இருக்கிற புள்ளய பார்க்கும் போது என் அண்ணன் மகள் மாதிரியே இருக்கு!

தமிழ் மதுரம் said...

ஸப்பா.... புது புகைப்படங்கள்....புதிய வடிவில் வார்ப்புருக்கள்...எல்லாமே இப்பவே கண்ணைக் கட்டுதே??? சில சிரிப்புக்கள் சிலேடை வாய்ந்தவை.... பொம்பளை சிரித்தால் போச்சு.. புகையிலை ,,,, என்று ஒரு முது மொழியும் எமது ஊரில் உள்ளது நண்பரே...! அண்ணோ இதில உங்க பிள்ளைகளின் புகைப்படங்களும் இருக்கா???? அப்புறம் நீங்கள் எங்கே????? எலாச் சிரிப்புக்களும் சிருங்காரமாய்ச் சிந்திக்க வைக்கிறது,..

காரூரன் said...

நன்றி ANANTHEN.
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.

காரூரன் said...

கமல்,

ஆம் என் குழந்தையும் உண்டு .கண்டு பிடியுங்கள் பார்ப்பம். சிரிப்பிலை கவிண்டவை நிறைய பேர் இருக்கினம்.

முனைவர் இரா.குணசீலன் said...

புகைப்படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.தொடர்ந்து பதிவு செய்யுங்கள்......................

தேவன் மாயம் said...

"கள்ளப்மில்லா சிரிப்பு" குழந்தைகள் அழகு!!!

யூர்கன் க்ருகியர் said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு.. :)

கரவைக்குரல் said...

சிரிப்பில் நீங்கள் கண்டவைகளும் அதற்கான புகைப்படங்களும் நல்லாகவே இருக்கிறது காரூரன்

சிரித்தபடியே வாழ்வோம் மற்றோர் எம்மை சிரிக்காதபடி வாழவேண்டும்,இதுதான் என் சிரிப்பு பற்றிய பார்வை