Monday, December 1, 2008

கிறிஸ்மஸ் கால அலங்காரம்.



நத்தார் காலத்தில் கண்ணில் பட்டது.

Sunday, October 12, 2008

இரவுப் பார்வையில் பட்டவை.

ரொரன்ரோ சி‍‍_என் ரவர்
CN-Tower (night view)


பழைய ஸ்கைடோம் ( றோஜேர்ஸ் சென்டர்)

Rogers Centre




ரொரன்ரோ நகரின் வீதி...
Toronto City view-1

Tuesday, September 16, 2008

இலண்டன் நகர நதிக்கரையில் ஓர் காதல் சோடி....


day2_london 549
Originally uploaded by karuran
இவர்கள் கண்களுக்கு உலகம் தெரியாது. உலகத்தின் கண்களுக்கு இவர்களை மட்டும் தான் தெரியும்..

இலண்டன் eye


day2_london 439
Originally uploaded by karuran
இலண்டனில் உள்ள ஒரு முக்கிய உல்லாச பயணிகள் வந்து செல்லும் இடம்.

Thursday, April 17, 2008

உள் அமைப்புக்கள்.

ரொரன்ரோ குளிர் பகுதி ஆகியதால், பல உள் நடை பாதைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் இருந்து உங்கள் பார்வைக்காக.

பி.சி.இ பிளேஸ் என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ள நடை பாதை.
நடைபாதையூடாக, உலகின் உயரமான கட்டுமானமான சி. என். ரவரின் ஒரு பரிமாணம்.

கண்ணுக்கு குளிர்ச்சியான கடைகள் தன்னகத்தே கொண்டுள்ள ரொரன்ரோவின் ஈற்றன் வர்த்தகப் பகுதி


சி. என். ரவரிற்கு போகும் ஒரு பாதை.

Monday, April 14, 2008

PIT ‍ சித்திரை புகைப்பட போட்டிக்காக‌


தனிமையில் பறக்கவேண்டும் என்பது எல்லா இளையோரின் எண்ணம்.

Sunday, April 6, 2008

சூரியன் மறையும் போது.......

மறையும் போதும் வர்ணங்கள், மறக்கவா முடியும்.
தனிமையில் வாழும் மனைகள் இப்படியோ!

மற்றவர்கள் உதிர்ந்தாலும், நான் எப்போதும் நானாக!

வர்ண பகவானின் உஷ்ணத்திலும் கரையாத பனிப்படலங்கள்!

Friday, March 21, 2008

பூக்கள்

இளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.



மஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்!


புன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன?



சில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு ஒரு முன்னுதாரணம்!


இரத்தச் சிவப்பு என்கிறார்கள், பூவுடன் சேர்ந்து விட்டால் கண்ணுக்கு குளிர்ச்சிதான்!



பூக்களை பல வகைகளில் பாவிக்கலாம். மற்றவர்களின் காதில் வையாதவரையும்!


உங்களை இவ்வண்ணங்கள் கவர்ந்திருந்தால் அறியத்தாருங்கள்.