Monday, December 1, 2008

கிறிஸ்மஸ் கால அலங்காரம்.



நத்தார் காலத்தில் கண்ணில் பட்டது.

14 comments:

Divya said...

Wow, Superb!!!!!

தமிழ் மதுரம் said...

//காரூரன் said...
நல்ல பகிர்வு. சில மாதங்களின் முன் தான் 21 வருடங்களின் பின் நான் பிறந்த மண்ணிற்கு சென்று வந்தேன். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பக்கங்கள் தேர்வு செய்து வைத்திருக்கிறீர்கள்!//

//நல்வரவு காரூரன் அண்ணா! ம்... உங்களுக்கு என்றாலும் 21 வருடங்களின் பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தது. எமக்கு அந்த இனிய வாய்ப்பு எப்போது கிடைக்குமோ????தங்கள் இனிய கருத்துக்களுக்கு நன்றியுடன் தம்பி கமல்!//

காரூரன் said...

Divya,

வாங்க, படம் பிடிப்பது என் பொழுது போக்கு, ஓரளவு எடுப்பேன் என்ற நம்பிக்கையில் தான் இந்த முயற்சி.
கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

காரூரன் said...

வாங்க கமல்,

என் தந்தை சுகவீனமாக இருந்ததால் அவர் வாழும் போது பார்க்க வேண்டும் என்பதால் சிரமம் எடுத்து சென்று வந்தேன்.

மே. இசக்கிமுத்து said...

நல்ல புகைப்படம்!!!

பூச்சிபாண்டி said...

பளபளக்கும் புகைப்படம் .
பகிரங்கமாக ஏசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்துகிறது .
அவர் சென்ற பின்னும்

Anonymous said...

Wow, Superb!!!!!

காரூரன் said...

இசக்கிமுத்து, பூச்சிப் பாண்டி, கடையம் ஆனந்த் எல்லோரின் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்

Unknown said...

நெம்ப அழகா இருக்குதுங்கோ...!! எந்த நாட்டுல சுட்டது இந்த படம்?????...!!!!!....

அ.மு.செய்யது said...

புகைப்படங்கள் அருமை...இன்னும் நிறைய போடுங்கள் !!!!
ஒரு கண்காட்சி ஆரம்பித்து விடலாம்.

அ.மு.செய்யது said...

புகைப்படங்கள் அருமை...இன்னும் நிறைய போடுங்கள் !!!!
ஒரு கண்காட்சி ஆரம்பித்து விடலாம்.

- இரவீ - said...

காரூரன்,
அண்டை தேசமட்டுமல்ல, வேற்று கிரகத்திற்கு சென்றாலும்,
சொந்தங்கள் எப்பொழுதும்
அண்ணனும் - தம்பியும், மாமணும் - மச்சானுமாய்.

இந்த இனிய புத்தாண்டில்,
வெற்றியின் உச்சங்களை முகர்ந்து, நினைத்த காரியம் அனைத்தும் கைகூட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

நல்ல படம்!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
தேவா......

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com