Monday, December 1, 2008
Sunday, October 12, 2008
Tuesday, September 16, 2008
இலண்டன் நகர நதிக்கரையில் ஓர் காதல் சோடி....
Posted by
காரூரன்
at
8:10 PM
2
comments
இலண்டன் eye
Posted by
காரூரன்
at
7:58 PM
0
comments
Thursday, April 17, 2008
உள் அமைப்புக்கள்.
ரொரன்ரோ குளிர் பகுதி ஆகியதால், பல உள் நடை பாதைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் இருந்து உங்கள் பார்வைக்காக.பி.சி.இ பிளேஸ் என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ள நடை பாதை.
நடைபாதையூடாக, உலகின் உயரமான கட்டுமானமான சி. என். ரவரின் ஒரு பரிமாணம்.
கண்ணுக்கு குளிர்ச்சியான கடைகள் தன்னகத்தே கொண்டுள்ள ரொரன்ரோவின் ஈற்றன் வர்த்தகப் பகுதி
சி. என். ரவரிற்கு போகும் ஒரு பாதை.
Posted by
காரூரன்
at
5:40 PM
2
comments
Labels: படங்கள்
Monday, April 14, 2008
Sunday, April 6, 2008
சூரியன் மறையும் போது.......
மறையும் போதும் வர்ணங்கள், மறக்கவா முடியும்.
தனிமையில் வாழும் மனைகள் இப்படியோ!
மற்றவர்கள் உதிர்ந்தாலும், நான் எப்போதும் நானாக!
வர்ண பகவானின் உஷ்ணத்திலும் கரையாத பனிப்படலங்கள்!
Posted by
காரூரன்
at
12:01 PM
4
comments
Labels: படங்கள்
Friday, March 21, 2008
பூக்கள்
இளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.
மஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்!
புன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன?
சில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு ஒரு முன்னுதாரணம்!
இரத்தச் சிவப்பு என்கிறார்கள், பூவுடன் சேர்ந்து விட்டால் கண்ணுக்கு குளிர்ச்சிதான்!
பூக்களை பல வகைகளில் பாவிக்கலாம். மற்றவர்களின் காதில் வையாதவரையும்!
உங்களை இவ்வண்ணங்கள் கவர்ந்திருந்தால் அறியத்தாருங்கள்.
Posted by
காரூரன்
at
12:17 PM
6
comments